Programm

Nehmt euer Zelt, Schlafsack und Ess-Geschirr mit und lasst uns gemeinsam auf die humanitäre Krise an Europas Grenzen aufmerksam machen.

Wir verbringen den Samstag-Nachmittag, ab 12:00, bis Sonntag 15:00 beim Stadtweiher in Wil. Es gibt Znacht, Zmittag und Zmorge.

Tagsüber wird es eine Bastelecke, Spiele, Aktionen und einen Infostand geben, abends ein Open-Mic und Lesungen. Alle sind willkommen mitzumachen, mit uns gemeinsam das Wochenende zu gestalten und das Camp zu organisieren.

Choose your Language

ஒருமைப்பாடு முகாம் (Solidarity Camp)

ஐரோப்பாவிற்கு அகதிகளாக வருபவர்களின் கவலைக்குறிய நிலைமையை நாங்கள் பார்த்துக்கொண்டு வாழ முடியாது. இங்கு வரும் அனைவரையும் மனிதாபிமான முறையில் வரவேற்க வேண்டும். அதற்கு சுவிஸ் நாட்டிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் (EU) போதுமான இடமுண்டு.

அகதி முகாம்களில் அகதிகளை மனிதாபிமானமற்ற வகையில் நடத்துவதை எதிர்த்து 2021ஆம் ஆண்டு சித்திரையில் ஒரு சிரிய குழு செங்காலன் (St. Gallen) மாணிலத்தில் பொதுவான முகாம் ஒன்றை நடத்தியது. அதன் நோக்கு அறியாமையில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அரசாங்கங்களை இதை எதிர்த்து செயல்பட வைப்பதுமாக இருந்தது.

அடுத்த ஒருமைப்பாடு முகாம் கோடைகால இறுதிப்பகுதியில் வீலில் (Wil) நடைபெறவுள்ளது (அங்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் நிச்சயமாக கருத்தில் கொள்ளப்படும்).

நீங்களும் பங்குபெற விரும்புகின்றீர்களா? எங்களோடு இணைய விரும்பும் அனைவரையும் நாங்கள் அன்போடு வரவேற்கின்றோம். இணைவதற்கு பல வழிகளுண்டு:

நீங்கள் முகாமிற்கு வந்து, எங்களோடு சற்று நேரம் சேர்ந்திருந்து அனைத்து அகதி முகாங்களிலிருக்கும் அகதிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனும் எங்கள் வேண்டுகோளுக்குச் சார்பாக வழியுறுத்தலாம்.

மேலும் சுவிஸ் நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்கள் தங்களது சொந்தக்கதைகளைப் பகிர்ந்து, அகதி அந்தஸ்து பற்றிய நேர்மையான பதிவுகளை வெளியுலகிற்கு வழங்கலாம்.

இதைப்பற்றிய மேலதிக கருத்துகள் உங்களிடம் இருந்தால், அல்லது எங்கள் அமைப்பில் சேர ஆர்வம் இருந்தால், தயங்காமல் எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

Collective «SoliCampOstschweiz»
solicamp4moria@riseup.net | +41 77 480 79 66